Saturday 19 August 2017

Tamil Quotes of Revolutionary Dr. Babasaheb Ambedkar on Women:

India's first National Level Scheduled Class Woman Leader - Annai Meenambal.

1. "பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவை வைத்துதான் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிரேன்".

“I measure the progress of the society by the degree of progress which women have achieved.”

2.  "பெண்கள் அமைப்பில் மிகுந்த நம்பிக்கையுடையவன் நான். அவர்களை மனம் ஒப்ப செய்துவிட்டால், சமுகத்தின் நிலையை உயர்த்திட அவர்களால் என்ன செய்யமுடியும் என்பது என்னக்கு தெரியும். சமுக அவலங்களை ஒழிப்பதில் அவர்கள் மிகபெரும் சேவை செய்திருகிறார்கள். எனது சொந்த அனுபவத்திலிருந்தே அதை நான் நிரூபிப்பேன். பட்டியலின மக்களிடையே நான் பணியாற்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆண்களோடு பெண்களையும் உடன் இட்டு செல்லும் பழக்கத்தை மேற்கொண்டேன்".

"I am a great believer in women’s organization. I know that what they can do to improve the condition of the society if they are convinced. In the eradication of social evils they have rendered great services. I will testify to that from my own experience. Ever since I began too work among the depressed classes, I made it a point to carry women along with men."

3. "குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்."

"If men have to bear pain like the pain of mother while in the prenatal condition and child birth, none of them who begets a child will comply another time in their life".

4. "பெண்கள் விடுதலை என்பது மானுட விடுதலையாகும்".

"Women liberation is the human liberation".

5. "ஒரு ஆண் கல்வியைப் பெற்றால், அவரது குடும்பத்தில் அவர் மட்டுமே படித்தவராக இருப்பார். ஒருவேளை ஒரு பெண் படித்திருந்தால், முழு குடும்பமும் பயனடைந்திருக்கும்."

"If a boy gets education, he is the only person to get educated in a family. Perhaps, if a girl is educated in a family, the whole family is benefited."







1 comment: